பிழைதிருத்தி
அகராதி
உதவி
புதுப்பதிப்பு
உரையாடல் குழு
E
த
தமிழ் - தமிழ் அகரமுதலி
நடுத்தரமானது ; வஞ்சகம் ; கீழ்மை ; ஒரு நூல் .
தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
நடுத்தரமானது. (யாழ். அக.) 1. Anything ordinary, middling ;
கீழ்மை. (W.) 2. Vulgarity;
வஞ்சகம். சாமான்களை நட்டாமுட்டியாய்க் கொண்டுபோய்விட்டான். 1. Fraud ;
ஒரு நூல். (யாழ். அக.) 2. A treatise ;
பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
s.
anything middling, common or vulgar, நடுத்தரம். நட்டாமுட்டி மருந்து, a common medicine. நட்டாமுட்டிகள், the common people, the plebeians.
வின்சுலோ
[nṭṭāmuṭṭi] ''s. [vul.]'' Any thing ordinary, middling, passable, common, நடுத்தரம். 2. Plebian, vulgar, கீழ்மை; [''ex'' நடு, middle.]
சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
n
. < நடு +.1. [M.
naṭṭāmuṭṭi
.] Anything ordinary, middling; நடுத்தரமானது. (யாழ். அக.) 2. Vulgarity;கீழ்மை. (W.)
n
. perh.
naṣṭa-muṣṭi
. 1. Fraud; வஞ்சகம். சாமான்களைநட்டாமுட்டியாய்க் கொண்டுபோய்விட்டான். 2.A treatise; ஒரு நூல். (யாழ். அக.)