தமிழ் - தமிழ் அகரமுதலி
    கூத்து ; கோமாளிக்கூத்து ; கொடுமை ; நடிப்பு ; கணவன் மனைவி போன்றவருள் ஒற்றுமையின்மை ; யோசனையின்மை ; பொறுமையின்மை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பொறுக்குந்தன்மையின்மை. 2. Fastidiousness, squeamishness;
  • யோசனையின்மை. 1. Recklessness, rashness;
  • கொடுமை. (யாழ். அக.) 5. Cruelty;
  • கூத்து. (திவா). 1. Dancing;
  • கணவன்மனைவி போன்றவருள் ஓற்றுமையின்மை. (W.) 3. [K. naṭaṇā.] Want of sincerity between persons bound to each other, as husband and wife;
  • நடிப்பு. நட்டணையதாக் கற்ற கல்வியும் (தாயு. கருணாகர. 4). 4. Imitative action;
  • கோமாளிக் கூத்து. 2. Mimic gestures in a drama, buffoonery;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. abuse of things, waste, rashness, எண்ணாமை; 2. excessive self indulgence; the grief caused by another; disobliging conduct between persons bound to each other, as husband and wife; stiffness, incivility, mockery, நடலம். நட்டணைக்காரன், an insolent overbearing person. நட்டணையாயிருக்க, to be stiff, unbending, uncivil.

வின்சுலோ
  • [nṭṭṇai] ''s.'' Abuse of things, waste, recklessness, rashness, எண்ணாமை. 2. The mimic gestures of one in a drama; mockery. ஆகடியம். 3. Fastidiousness, squeamishness, வெறுப்பு. 4. Excessive self caused by another, disobliging conduct between persons bound to each other, as husband and wife, நடலம். ''(c.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. 1. Dancing;கூத்து. (திவா.) 2. Mimic gestures in a drama,buffoonery; கோமாளிக் கூத்து. 3. [K. naṭaṇā.]Want of sincerity between persons bound toeach other, as husband and wife; கணவன்மனைவிபோன்றவருள் ஒற்றுமையின்மை. (W.) 4. Imitative action; நடிப்பு. நட்டணையதாக் கற்ற கல்வியும்(தாயு. கருணாகர. 4). 5. Cruelty; கொடுமை. (யாழ்.அக.)
  • n. perh. நட்டம் +அணை-. (W.) 1. Recklessness, rashness; யோசனையின்மை. 2. Fastidiousness, squeamishness;பொறுக்குந்தன்மையின்மை.