பிழைதிருத்தி
அகராதி
உதவி
புதுப்பதிப்பு
உரையாடல் குழு
E
த
தமிழ் - தமிழ் அகரமுதலி
சந்திரன் திரியும் வானவழி ; விண்மீன்கள் செறிந்து தோன்றும் பால்வீதி மண்டலம் .
தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
நட்சத்திரங்கள் செறிந்து தோன்றும் பால்வீதிமண்டலம். 2. The Milky way ;
சந்திரன் சஞ்சரிக்கும் வானவழி. 1. Moon's path in the zodia ;
வின்சுலோ
''s.'' The moon's path in the Zodiac.
சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
n
. < id. +.1. Moon's path in the zodiac; சந்திரன் சஞ்சரிக்கும் வானவழி. 2. The Milky Way; நட்சத்திரங்கள்செறிந்து தோன்றும் பால்வீதிமண்டலம்.