தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • நடத்தல். அவ்விடத்தில் நில்லாதே கடுக நடையிட்டு நான் சாப்பிடும்படி வாராய் (திவ். பெரியாழ். 2, 8 9, வ்யா. பக். 440.) To walk;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. intr.< id. +. To walk; நடத்தல். அவ்விடத்தில்நில்லாதே கடுக நடையிட்டு நான் காப்பிடும்படி வாராய்(திவ். பெரியாழ். 2, 8, 9, வ்யா. பக். 440).