தமிழ் - தமிழ் அகரமுதலி
    வழக்கிற் பயின்றுவருகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வழக்கிற் பயின்றுவருகை. முடுகாவழி அத்துணை நடையாட்டம் இல (தொல் பொ. 377, உரை). Usage;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +.[T. naḍayāḍu.] Usage; வழக்கிற் பயின்றுவருகை.முடுகாவழி அத்துணை நடையாட்டம் இல (தொல்.பொ. 377, உரை).