தமிழ் - தமிழ் அகரமுதலி
    நடக்கும் வீடாகிய உடல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • [நடக்கும் வீடு] சரீரம். சாலேகமொன்பது குலாவு நடைமனையை (தாயு. சச்சி தா. 2). Body, as a walking house;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. Body,as a walking house; [நடக்கும் வீடு] சரீரம்.சாலேகமொன்பது குலாவு நடைமனையை (தாயு. சச்சிதா. 2).