தமிழ் - தமிழ் அகரமுதலி
    விழாக்காலத்தில் நடந்து செல்வதற்கு அமைக்கும் பந்தல் ; புறப்பாட்டில் சுவாமியுடன் செல்லுமாறு அமையும் பூப்பந்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • புறப்பாட்டில் சுவாமியுடன் செல்லுமாறு அமையும் பூப்பந்தல் . Loc. 2. A kind of movable pandal carried to shade an idol during procession;
  • உற்சவகாலத்தில் நடந்து செல்வதற்கு அமைக்கும் உபசாரப்பந்தல். 1. Pandal erected throughout the entire route of a procession ;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +.1. Pandal erected throughout the entire routeof a procession; உற்சவகாலத்தில் நடந்து செல்வதற்கு அமைக்கும் உபசாரப்பந்தல். 2. A kind ofmovable pandal carried to shade an idol duringprocession; புறப்பாட்டில் சுவாமியுடன் செல்லுமாறுஅமையும் பூப்பந்தல். Loc.