தமிழ் - தமிழ் அகரமுதலி
    நடத்தற்பொருட்டு வழியில் விரிக்கும் ஆடை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • நடத்தற்பொருட்டு வழியில் விரிக்கும் ஆடை. Colloq. Cloth spread on the floor for walking upon, as in a procession;

வின்சுலோ
  • ''s.'' Cloths spread in the road at a great solemnity.
  • ''s.'' White cloth spread for a great person, a newly married couple, &c., to walk on, நிலப்பாவாடை. ''(c.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id.+ பாவு- +. Cloth spread on the floor forwalking upon, as in a procession; நடத்தற்பொருட்டு வழியில் விரிக்கும் ஆடை. Colloq.