தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஊர்வலத்தில் நடந்துகொண்டே செய்யும் நர்த்தனம். (கோயிலொ. 95.) performance of a dancing-girl while moving along with a procession;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • நடைச்சக்கரவத்து naṭai-c-cakkara-vattun. < id. +. Grandest style of walking;உத்தமமான நடை. (திவ். பெரியதிரு. 8, 2, 6, வ்யா.பக். 1433.)
  • n.< நடை +. Performance of a dancing-girlwhile moving along with a procession; ஊர்வலத்தில் நடந்துகொண்டே செய்யும் நர்த்தனம்.(கோயிலொ. 95.)