தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பட்சபாதமின்றி எழுதுதல். நன்றுந் தீதுந் தெரிய நடுவெழுதுவார் கணக்கர். (சித். நாய. 2). To record impartially;
  • பத்திரமெழுதுதல். To engross a document ;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. intr.< id. +. To engross a document; பத்திரமெழுதுதல்.
  • -v. tr.< நடு +. To record impartially; பட்சபாதமின்றி எழுதுதல். நன்றுந் தீதுந் தெரிய நடுவெழுதுவார் கணக்கர் (சித். நாய. 2).