தமிழ் - தமிழ் அகரமுதலி
    இடைவெளி ; பரந்தவெளி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • இடைவெளி (யாழ்.அக). 1. Centre of an open plain, interspace;
  • பரவெளி . (W.) 2. The immense space, as filled by the Supreme Being;

வின்சுலோ
  • ''s.'' Midst of an open plain, space, &c., இடைவெளி. 2. Immensity of space, a filled by the deity, பரவெளி.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. 1. Centreof an open plain, interspace; இடைவெளி. (யாழ்.அக.) 2. The immense space, as filled by theSupreme Being; பரவெளி. (W.)