தமிழ் - தமிழ் அகரமுதலி
    இடை ; நடுவுநிலைமை ; மாதரிடுப்பு ; நீதி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • நீதி. 3. Justice; (W.)
  • நடுவு நிலைமை நன்பல் லூழி நடுவுநின் றொ ழுக (பதிற்றுப் 89, 8, ). 2. Impartiality, uprightness;
  • மாதரிடை. நடுவு துய்யன (கம்பரா. நகரப்.31) . 4. Loins or waist, especially of a woman ;
  • இடை. 1. Middle, that which is intermediate;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. middle, intermediate place, இடை; 2. equity, uprightness, செம்மை; 3. justice, impartiality, நீதி; 4. the waist of a woman, மாதரிடை. நடுவுநிலைமை, equity, justice, impartiality.

வின்சுலோ
  • [nṭuvu] ''s.'' Middle, midst, within, inter mediate, இடை. 2. Equity, impartiality, uprightness, செம்மை. 3. Justice, நீதி. 4. The loins or waist of a woman, மாதரிடை.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. [T. naḍumu. K.naḍuvu.] 1. Middle, that which is intermediate; இடை. 2. Impartiality, uprightness; நடுவுநிலைமை. நன்பல் லூழி நடுவுநின் றொழுக (பதிற்றுப்.89, 8). 3. Justice; நீதி. (W.) 4. Loins or waist,especially of a woman; மாதரிடை. நடுவு துய்யன(கம்பரா. நகரப். 31).