தமிழ் - தமிழ் அகரமுதலி
    சீர்தூக்கிப் பார்த்தல் ; வழக்குத் தீர்த்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • உபயவாதிகளுடைய வழக்குகளைத் தேர்தல். 2. To hear the contentions of both parties to a suit;
  • வழக்குத் தீர்த்தல். (W.) 1. To judge, as an umpire; to decide;

வின்சுலோ
  • ''v. noun.'' Judging, as an umpire, deciding, discerning, perceiving, comprehending, ascertaining, discuss ing a controversy.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. tr. < id. +.1. To judge, as an umpire; to decide; வழக்குத்தீர்த்தல். (W.) 2. To hear the contentions ofboth parties to a suit; உபயவாதிகளுடைய வழக்குகளைத் தேர்தல்.