தமிழ் - தமிழ் அகரமுதலி
    பரணி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பரணி நடுவனாட் சித்திரைத்திங்க ணகையம்புலியின் வளர்பக்கம் (வேதாரணி.விசுவா.மேனகை.68) . The second nakṣatra.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < நடுவன் + நாள்.The second nakṣatra; பரணி. நடுவனாட் சித்திரைத்திங்க ணகையம்புலியின் வளர்பக்கம் (வேதாரணி.விசுவா. மேனகை. 68).