தமிழ் - தமிழ் அகரமுதலி
    நீதி ; மத்தியநிலைமை ; நியாயம் ; சைவத்திற்கு யோக பூசைவகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மத்தியநிலைமை. 1. Intermediate state or degree, middling position;
  • நியாயம். 2. Strict justice, equity;
  • மத்தியஸ்தம். 3. Arbitration, mediation;
  • சைவத்திற்குரிய யோகபூசைநிலைகளுளொன்று . (W.) 4. One of the positions in the mystic worship of the šaiva system ;

வின்சுலோ
  • ''s.'' An intermediate state, de gree, &c. 2. Strict justice, equity. 3. Arbitration, mediation. 4. One of the positions in the mystic worship of the Saiva system.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. 1. Intermediate state or degree, middling position;மத்தியநிலைமை. 2. Strict justice, equity; நியாசம்.3. Arbitration, mediation; மத்தியஸ்தம். 4.(Šaiva.) One of the positions in the mysticworship of the Šaiva system; சைவத்திற்குரியயோகபூசைநிலைகளுளொன்று. (W.)