தமிழ் - தமிழ் அகரமுதலி
    நியாயத் தீர்மானம் ; தெய்வத் தீர்ப்பு ; கர்த்தருடைய கடைசித்தீர்ப்பு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கர்த்தருடைய கடைய சித்தீர்ப்பு. Chr 3. Final judgment, as at the judgment day ;
  • நியாயத்தீர்மானம். 1. Just decision;
  • தெய்வத்தீர்ப்பு. (W.) 2. Divine judgement, as pestilence, etc.;

வின்சுலோ
  • --நடுத்தீர்வை, ''s.'' Judicial judgement. 2. The final judgement. 3. ''(fig.)'' Devine judgements--as pestilence and other calamities.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. 1.Just decision; நியாயத்தீர்மானம். 2. Divinejudgment, as pestilence, etc.; தெய்வத்தீர்ப்பு. (W.)
    -- 2143 --
    3 Final judgment, as at the judgment day;கர்த்தருடைய கடைசித்தீர்ப்பு. Chr.