தமிழ் - தமிழ் அகரமுதலி
    மத்தியநிலை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மத்தியநிலை நடுத்தர மான ஆள் . Middling sort; that which is middling ;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
இடைத்தரம்.

வின்சுலோ
  • ''s.'' The middling sort.
  • ''s.'' That which is middling. See தரம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < நடு + tara.[M. naṭuttaram, Tu. naḍutara.] Middlingsort; that which is middling; மத்தியநிலை. நடுத்தரமான ஆள்.