தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஊன்றுதல் ; வைத்தல் ; நிலைநிறுத்துதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஊன்றுதல் நடவந்த வுழவரிது நடவொணாவகை பரலாய்த்தென்று (தேவா.133, 8). 1. To set up, as a pilar, a pole, a mast; to plant, set;
  • நிலைநிறுத்துதல். மண்ணின் மேல் வான்புகழ் நட்டானும் (திரிகடு.16) . 3. To establish, as fame ;
  • வைத்தல் திருவடியென் றலைமே னட்டமையால் (திருவாச.40, 8). 2. To place;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
நாட்டல்.
நடல்.
நடல்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 6 v. tr. [T. nāṭu, K. naḍu,M. naṭuka, Tu.naḍpini.] 1. To set up, as apillar, a pole, a mast; to plant, set; ஊன்றுதல்.நடவந்த வுழவரிது நடவொணாவகை பரலாய்த்தென்று(தேவா. 133, 8). 2. To place; வைத்தல். திருவடியென்றலைமே னட்டமையால் (திருவாச. 40, 8). 3.To establish, as fame; நிலைநிறுத்துதல். மண்ணின்மேல் வான்புகழ் நட்டானும் (திரிகடு. 16).