பிழைதிருத்தி
அகராதி
உதவி
புதுப்பதிப்பு
உரையாடல் குழு
E
த
தமிழ் - தமிழ் அகரமுதலி
நட்ட கம்பம் ; கன்றாப்பூரில் உள்ள சிவபிரான் .
தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
கன்றாப்பூரில் எழுந்தருளியிருக்கும் சிவபிரான். அடியார் நெஞ்சினுள்ளே கன்றாப்பூர் நடுதறியைக் காணலாமே (தேவா, 811, 1). 2. šiva worshipped in Kaṉṟāppūr;
நட்டதம்பம். 1. Post planted in the ground, as for tethering a calf;
சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
n
. < நடு- +. 1. Postplanted in the ground, as for tethering a calf;நட்டதம்பம். 2. Šiva worshipped in Kaṉṟāppūr;கன்றாப்பூரில் எழுந்தருளியிருக்கும் சிவபிரான். அடியார்நெஞ்சினுள்ளே கன்றாப்பூர் நடுதறியைக் காணலாமே(தேவா. 811, 1).