தமிழ் - தமிழ் அகரமுதலி
    அசைதல் ; அஞ்சுதல் ; மனங்குறைதல் ; பதறுதல் ; நாத் தடுமாறுதல் ; தலையசைத்தல் ; ஒப்பாதல் ; அதிர்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கொண்டாடுதற்குறியாகத் தலையசைத்தல். சீறியாழ் நயம்புரிந் துறையுநர் நடுங்கப் பண்ணி (புறநா. 145). 7. To nod one's head as a sign of appreciation;
  • ஒப்பாதல். படங்கெழு நாக நடுங்க மல்குல் (தொல். பொ. 286, உரை.) 8. To be similar ;
  • பதறுதல். 6. To be anxious, apprehensive;
  • அதிர்தல். Colloq. 5. To quake, as the earth;
  • அசைதல் வாயிற் கடைமணி நடுநா நடுங்க (சிலப், 20, 53). 1. To shake, shiver, quiver;
  • அஞ்சுதல். ஒன்னாத் தெவ்வர் நடுங்கவோச்சி (பெரும்பாண்.118). 2. To tremble through fear; to be agitated;
  • நாத் தடுமாறுதல். நடுங்கா நாவி னுரைமுதாளன் (மணி, 123, ). 3. To stutter, falter, waver;
  • மனங்குலைதல். நகையமராயம் நடுங்க நடுங்கான் (பு.வெ, 4, 15). 4. To lose heart;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 5 v. intr. [T.naḍuku, K. naḍugu, M. naduṅgu, Tu. naḍu-guni.] 1. To shake, shiver, quiver; அசைதல்.வாயிற் கடைமணி நடுநா நடுங்க (சிலப். 20, 53). 2.[M. naṭuṅṅuka.] To tremble through fear; tobe agitated; அஞ்சுதல். ஒன்னாத் தெவ்வர் நடுங்கவோச்சி (பெரும்பாண். 118). 3. To stutter, falter,waver; நாத் தடுமாறுதல். நடுங்கா நாவி னுரைமூதாளன் (மணி. 12, 3). 4. To lose heart; மனங்குலைதல். நகையமராயம் நடுங்க நடுங்கான் (பு. வெ. 4, 15).5. To quake, as the earth; அதிர்தல். Colloq. 6.To be anxious, apprehensive; பதறுதல். 7. Tonod one's head as a sign of appreciation;கொண்டாடுதற்குறியாகத் தலையசைத்தல் சீறியாழ்நயம்புரிந் துறையுநர் நடுங்கப் பண்ணி (புறநா. 145).8. To be similar; ஒப்பாதல். படங்கெழு நாகநடுங்கு மல்குல் (தொல். பொ. 286, உரை).