தமிழ் - தமிழ் அகரமுதலி
    அரைக்கச்சை ; பெரிய வீட்டின் நடுவிலுள்ள பகுதி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அரைக்கச்சை. 1. Girdle ;
  • பெரியவீட்டின் நடுவிலுள்ள பகுதி. Loc 2. Middle portion of a large house ;

வின்சுலோ
  • ''s.'' A girdle. 2. The middle building of a house.
  • ''s.'' A girdle. See under கட்டு.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. 1.[K. naḍukaṭṭu, M. naṭukkeṭṭu.] Girdle; அரைக்கச்சை. 2. Middle portion of a large house;பெரியவீட்டின் நடுவிலுள்ள பகுதி. Loc.