தமிழ் - தமிழ் அகரமுதலி
    இடை ; மையம் ; வானத்தின் உச்சி ; நடுவுநிலை ; இடுப்பு ; நீதி ; மிதம் ; வழக்கு ; பூமி ; இடைப்பட்டது ; அந்தரியாமியான கடவுள் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • இடை நடுவூரு ணச்சுமரம் பழ்உத்தற்று (குறள், 1008). 1. Middle;
  • மையம். (அரு.நி). 2. Centre;
  • இடைப்பட்டது. 3. That which; is intermediate, as in place or time; that which intervenes;
  • வானத்தின் உச்சி. காலைக்கதிரோ னடுவுற்றதொர் வெம்மை காட்டி (கம்பரா நகர்நீங்கு 123). 4. Zenith, topmost part of the heavens;
  • அந்தரியாமீயான கடவுள் கெடுவில் கேள்வியு ணடுவாகுதலும் (பரிபா.2, 25). 5. God as immanent Being;
  • இடுப்பு. நடுங்க நுடங்கு நடுவடைய விடங்கா லயிற்கண்ணி (திருக்கோ. 31). 6. Waist;
  • நடுநிலை. நடுவாக நன்றிக் கட் டங்கியதான் றாழ்வு (குறள், 117). 7. Impartiality, uprightness;
  • நீதி. (W.) 8. Equity, justice;
  • மிதம். 9. Medium, moderation;
  • வழக்கு. (W.) 10. Lawsuit;
  • பூமி. 11. Earth;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. the middle, இடை; 2. the centre, மத்தி; 3. equity, impartiality, நீதி; 4. the waist, இடுப்பு; 5. a law suit, வழக்கு; 6. the earth, பூமி. In comb. before a vowel நடு is commonly changed into நட்டு. நடுக்கட்ட, to sequester property. நடுக்கட்டு, a girdle, an apartment in the middle of a building. நடுக்காரர், arbitrators, umpires, judges. நடுக்குடி, the head family of a tribe or class; 2. a family of middling circumstances, rank etc.; 3. a household in the midst of others, as being safer, than if alone. நடுக்கேட்க, to hear a dispute. நடுக்கொண்ட வீடு, the middle house. நடுச்சாமம், நடுராத்திரி, midnight. நடுச்சுவர், partition wall. நடுச்சொல்ல, நடுப்பேச, to mediate, to decide a case. நடுத்தரம், that which is middling. நடுத்தீர்க்க, தீர்வையிட, to decide a case, to pass judgment. நடுத்தீர்ப்பு, -தீர்வை, judicial judgment; the final judgment. நடுத்தீர்ப்புநாள், the judgment day. நடுநாள், the fourteenth lunar asterism, சித்திரைநாள். நடுநியாயம், equity, impartiality, evenhanded justice. நடுநிலை, mediation, arbitration, strict justice. நடுநிலைமை, middle station in life. நடுப்பகல், midday. நடுப்பார்க்க, to act as an inspector, commissioner, delegate etc., by order of a court. நடுப்பெற, (vulg. நடுப்புற) adv. (inf) in the middle. நடுவண், in the middle; in the midst, amidst. நடுவதுபாதியிலே, in the midst, amidst. நடுவத்தசாமம், நடுவத்தொரு சாமம், midnight. நடுவயது, middle age. நடுவறுக்க, to settle a dispute. நடுவறுத்தான், the name of a plant, boerhavia diffusa, மூக்குரட்டைக் கொடி. நடுவன், நடுக்காரன், a mediator, a judge; 2. Yama, the god of death. நடுவாந்தரத்திலே, in the middle, intermediate. நடுவாந்தரத்திலே வந்தவன், one that came or joined late. நடுவிலவன், நடுவுளவன், the middle one of three brothers. நடுவீடு, the middle or interior of the building. நடுவீதியிலே, in the middle of the street. நடுவெலும்பு, the back bone, spine. நடுவே, நடுவிலே, நடுப்புற, நடுமையத் திலே, in the middle, amidst. அவர்கள் நடுவே, in their midst, between them. நடுவே பேச, to interrupt one who speaks, to speak as a mediator. நடுவே முறிக்க, to object or contradict in speaking; 2. to break in the middle. நட்டாறு, mid-river. நட்டாற்றிலே கைவிட்டான், he forsook me in the critical time, lit. he left me in the middle of the river. நட்டுச்சி, exactly the meridian; the exact zenith.
  • IV. v. t. plant, set plants, transplant; 2. stick or fix in the ground a pole or prop, erect, நாட்டு; 3. establish, ஸ்தாபி, நடல், நடுகை, v. n. planting; 2. transplanted plants. நடவு, v. n. planting, transplanting. நடவுகாரிகள், female planters of grain. நடவுகாலம், the time for planting paddy. நடவுகூலி, நடுகூலி, wages for planting. நடவுநட, to set plants, to transplant. நடவுபயிர், transplanted crop. நடுகல், நட்டகல், a sepulchral stone or monument; a pillar set up in token of victory. நட்டுக்கொண்டு நிற்க, to stand erect. நட்டுப்போட, -வைக்க, to plant, to transplant.

மெக்ஆல்பின் அகராதி - David W. McAlpin Dictionary
  • naTu நடு middle, center

வின்சுலோ
  • [nṭu] ''s.'' The middle, இடை. 2. Centre, centricity, midst, மத்தி. 3. Intermedi ate as to place or time, that which inter vence, இடையானது. 4. Equity, impartiality, justice, uprightness, நீதி. 5. Medium, moderation, மிதம். 6. The waist, இடுப்பு. 7. Law-suit, வழக்கு. 8. The state, capa city, office, &c., of a judge or umpire, நியா யாதிபதித்துவம். ''(c.)'' 9. (சது.) Earth, பூமி--This word is commonly used நட்டு in combi nation--as நட்டாறு, the midst of the river, நட்டுச்சி, exactly the meridian.
  • [nṭu] கிறேன், நட்டேன், வேன், நட, ''v. a.'' To plant, to set trees, to place seeds, நாற்று நட. 2. To set up a pillar, pole or mast; to erect, நாட்ட. 3. ''(fig.)'' To establish a person, as a patron, ஸ்தாபிக்க. ''(c.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. [T. naḍumu, K. Tu. naḍu,M. naṭu.] 1. Middle; இடை. நடுவூரு ணச்சுமரம் பழுத்தற்று (குறள், 1008). 2. Centre;மையம். (அரு. நி.) 3. That which is intermediate, as in place or time; that which intervenes; இடைப்பட்டது. 4. Zenith, topmost partof the heavens; வானத்தின் உச்சி. காலைக்கதிரோனடுவுற்றதொர் வெம்மை காட்டி (கம்பரா. நகர்நீங்கு.123). 5. God as immanent Being; அந்தரியாமியான கடவுள். கெடுவில் கேள்வியு ணடுவாகுதலும்(பரிபா. 2, 25). 6. Waist; இடுப்பு. நடுங்க நுடங்குநடுவுடைய விடங்கா லயிற்கண்ணி (திருக்கோ. 31). 7.Impartiality, uprightness; நடுநிலை. நடுவாக நன்றிக்கட் டங்கியான் றாழ்வு (குறள். 117). 8. Equity,justice; நீதி. (W.) 9. Medium, moderation;மிதம். 10. Lawsuit; வழக்கு. (W.) 11. Earth, asthe middle world; பூமி.