தமிழ் - தமிழ் அகரமுதலி
    வழி ; கடவைமரம் ; வழங்குமிடம் ; உபாயம் ; காண்க : நடவு ; தணக்கமரம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • See நுணா. (மலை.) 2. Small dyeing mulberry ;
  • . 1. See நடவு. Loc.
  • உபாயம் நல்வரங்கொள்ளு நடவையொன் றியம்புவன் (சேதுபு. மங்கல.69). 4. Plan, scheme ;
  • வழங்குமிடம் தலைமை வளர் தமிழ்நடவை யெல்லை (சேதுபு. திருநாட்.) 3. Extent of country, as where language prevails;
  • கடவைமரம். (பிங்). 2. Turnstile;
  • வழி கான்யாற்று நடவை (மலைபடு.214). 1. Path, road, way;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. path, road, way, வழி; 2. a transplanted tree etc.; 3. a tree, gyrocarpus jacquine, தணக்குமரம்; 4. the extent of country where a language prevails, வழங்குமிடம்.

வின்சுலோ
  • [nṭvai] ''s.'' Path, road, way, வழி, 2. Turnstile, as கடவை, (சது.) 3. The extent of country, where a language prevails, வழங்குமிடம்; [''ex'' நட.] 4. A transplanted tree, plant, grain, நடப்பட்டது; [''ex'' நடு.] 5. A tree, தணக்குமரம், Gyrocarpus jacquine.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < நட-. 1. [T. naḍava,K. naḍave.] Path, road, way; வழி. கான்யாற்றுநடவை (மலைபடு. 214). 2. Turnstile; கடவைமரம்.(பிங்.) 3. Extent of country, as where a languageprevails; வழங்குமிடம். தலைமை வளர் தமிழ்நடவையெல்லை (சேதுபு. திருநாட். 1). 4. Plan, scheme;உபாயம். நல்வரங்கொள்ளு நடவையொன் றியம்புவன்(சேதுபு. மங்கல. 69).
  • n. < நடு-. 1. See நடவு.Loc. 2. Small dyeing mulberry. See நுணா.(மலை.)