தமிழ் - தமிழ் அகரமுதலி
    செருக்கு ; அதிநாகரிகங் காட்டுகை ; பாசாங்கு ; வீண்செலவிடுகை ; இகழ்ச்சி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • இகழ்ச்சி. (W.) 3. Irreverence, derision, scoffing;
  • பாசாங்கு. 4. Pretence, hypocrisy;
  • விண்செலவிடுகை. (W.) 2. Abuse of property, recklessness, squandering;
  • செருக்கு. 1. Vanity, assumption, insolence;
  • அதிநாகரிகங் காட்டுகை . (W.) 5. Fastidiousness, overnicety ;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. vanity, ostentation, ஒய்யாரம்; 2. derision, recklessness, irreverence, செருக்கு; 3. fastidiousness, வெறுப்பு. நடலக்காரன், a reckless, vain person. நடலம்பண்ண, --அடிக்க, to be proud, vain, reckless, to behave irreverently; 2. to act above one's rank.

வின்சுலோ
  • [nṭlm] ''s. [vul.]'' Vanity, ustentation, assumption, insolence, ஒய்யாரம். 2. Abuse of property, reeklesseness, aquandering; asumption as to rank, irreverence deri sion, scoffing, செருக்கு. 3. Fastdiousness, squeamishness, overniecness in fool, நாக ரிகங்காட்டல். நடனமழிந்துநட்ாற்றிலேபோவாய்.....Mayest thou with all thy insolence be cast in the midst of the river; ''a carce.''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < நடனம். 1. Vanity,assumption, insolence; செருக்கு. 2. Abuse ofproperty, recklessness, squandering; வீண்செலவிடுகை. (W.) 3. Irreverence, derision, scoffing; இகழ்ச்சி. (W.) 4. Pretence, hypocrisy;பாசாங்கு. 5. Fastidiousness, overnicety; அதிநாகரிகங் காட்டுகை. (W.)