தமிழ் - தமிழ் அகரமுதலி
    சிவபெருமானின் பல மூர்த்தங்களுள் ஒன்றான நடனமாடும் உருவம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சிவபிரானுடைய பல மூர்த்தங்களுள் ஒன்றான் நடனமாடும் மூர்த்தம் . šiva in dancing posture ;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < naṭa +. Šiva in dancing posture; சிவபிரானுடைய பல மூர்த்தங் களுள் ஒன்றான நடனமாடும் மூர்த்தம்.