தமிழ் - தமிழ் அகரமுதலி
    கூத்தன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கூத்தன், வளிநடன் மெல்லிர்ப் பூங்கொடி மேவர நுடங்க (பரிபா.22, 42) . Dancer ;

வின்சுலோ
  • ''s.'' [''plu.'' நடர்.] A dramatist, comedian, a dancer in general, கூத்தன். ''(p.)''
  • [naṭaṉ] ''s.'' A dancer. See நடம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < naṭa. Dancer; கூத்தன்.வளிநடன் மெல்லிணர்ப் பூங்கொடி மேவர நுடங்க(பரிபா. 22, 42).