தமிழ் - தமிழ் அகரமுதலி
    கூத்தியர் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கூத்தியர். நடித்தெதிர் நடந்த தன்றே நடனியர் தம்மின் மன்னோ (இரகு. ஆற்று.20) . Dancing-girls ;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < நடனம். Dancing-girls; கூத்தியர். நடித்தெதிர் நடந்த தன்றேநடனியர் தம்மின் மன்னோ (இரகு. ஆற்று. 20).