தமிழ் - தமிழ் அகரமுதலி
    நடந்துசெல்லுதல் ; ஒழுகுதல் ; பரவுதல் ; நிகழ்தல் ; நிகராதல் ; நிறைவேறுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • காலாற்செல்லுதல். காளைபின்னாளை நடக்கவும் வல்லையோ (நாலடி, 398). 1. To walk, go, pass, proceed;
  • ஓழுகுதல். பையன் உபாத்தியாயரிடம் எப்படி நடக்கிறான்? 2. To behave;
  • பரவுதல். குரையழ டைப்ப (பு. செ. 1, 8). 3. To spread;
  • நிகராதல். மனைவாழ்க்கை போற்றுடைத்தே னல்லறத்தாரோடு நடக்கலாம் (சிறுபஞ். 100). 7. To be reckoned as equal; to go along with;
  • நிகழ்ந்து வருதல். 5. To rage, as war; to be rife, as disease; to prevail, as influence; to be in progress, as a performance;
  • நிறைவேறுதல். உண் சபதம் நடக்கவில்லை. 6. To be fulfilled; to be effective;
  • சம்பவித்தல். 4. To happen, occur, ensue, take place, as performance, occurence or event;

வின்சுலோ
  • ''v. noun.'' Walking, behaving, &c.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 12 v. intr. [T. naḍutcu, K.naḍe, M. naṭakka, Tu. naḍapuni.] 1. To walk,go, pass, proceed; காலாற்செல்லுதல். காளைபின்னாளை நடக்கவும் வல்லையோ (நாலடி, 398). 2. Tobehave; ஒழுகுதல். பையன் உபாத்தியாயரிடம் எப்படி நடக்கிறான்? 3. To spread; பரவுதல். குரையழ னடப்ப (பு. வெ. 1, 8). 4. To happen, occur,ensue, take place, as performance, occurrenceor event; சம்பவித்தல். 5. To rage, as war; tobe rife, as disease; to prevail, as influence; tobe in progress, as a performance; நிகழ்ந்து வருதல். 6. To be fulfilled; to be effective; நிறைவேறுதல். உன் சபதம் நடக்கவில்லை. 7. To bereckoned as equal; to go along with; நிகராதல்.மனைவாழ்க்கை போற்றுடைத்தே னல்லறத்தாரோடுநடக்கலாம் (சிறுபஞ். 100).