தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஒழுக்கம் ; செல்கை ; வழக்கு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வழக்கு. ஞாலத்து வருஉ நடக்கையது குறிப்பின் (தொல். பொ. 91). 2. Custom, usage;
  • ஓழுக்கம். அவன் நல்ல நடக்கையுள்ளவன். 3. Conduct, behaviour, character;
  • செல்கை. 1. Walking, proceeding;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • v. n. see under நட. நல்நடக்கையாய் நடக்க, to lead a good life.

வின்சுலோ
  • ''v. noun.'' Walk, behaviour, conduct, deportment, manners, செய்கை. 2. Course, career, ஒழுக்கம். ''(c.)'' நல்லார்பொல்லாரைநடக்கையாலறியலாம். The good and may be known by their conduct.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. [M. naṭa.]1. Walking, proceeding; செல்கை. 2. Custom,usage; வழக்கு. ஞாலத்து வரூஉ நடக்கையது குறிப்பின் (தொல். பொ. 91). 3. Conduct, behaviour,character; ஒழுக்கம். அவன் நல்ல நடக்கையுள்ளவன்.