தமிழ் - தமிழ் அகரமுதலி
    நஞ்சுக்கொடி தங்குதலால் உண்டாகும் நோய் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • நஞ்சுக்கொடி தங்குதலால் உண்டாம் நோய். (இங்.வை.418) Retention of the placenta

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id.+. Retention of the placenta; நஞ்சுக்கொடிதங்குதலால் உண்டாம் நோய். (இங். வை. 418.)