தமிழ் - தமிழ் அகரமுதலி
    சிவபிரான் ; கள்ளர் பட்டப் பெயர் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சிவன். நாதப்பறையன் பெருங்குயத்தி பங்கன் றுங்க நஞ்சுண்டோன் (திவாலவா.30, 9). 1.šiva;
  • கள்ளரில் ஒரு பிரிவினர். (திருவாலவா. 30, 9, விசேடவுரை.) 2.A division of Kaḷḷars;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
சிவபிரான்.

வின்சுலோ
  • --நஞ்சுண்ணி, ''appel. n.'' Siva, as swallowing poison. See ஆல கண்டன்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < நஞ்சு +.1. Šiva; சிவன். நாதப்பறையன் பெருங்குயத்தி பங்கன் றுங்க நஞ்சுண்டோன் (திருவாலவா. 30, 9). 2.A division of Kaḷḷars; கள்ளரில் ஒரு பிரிவினர்.(திருவாலவா. 30, 9, விசேடவுரை.)