தமிழ் - தமிழ் அகரமுதலி
    குதிரைக்குற்றங்களுள் ஒன்று .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • குதிரைக் குற்றங்களுள் ஒன்று (திருவாத.பு.குதிரையிட்ட.35) A defect in horses

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < நஞ்சம் +.A defect in horses; குதிரைக் குற்றங்களுள் ஒன்று.(திருவாத. பு. குதிரையிட்ட. 35.)