தமிழ் - தமிழ் அகரமுதலி
    சுண்டெலி ; மூஞ்சூறு ; நஞ்சுள்ள எலிவகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பல்லில் விசமுள்ளதும் சிலசமயங்களில் சாவு விளக்கக்கூடியதுமான எலிவகை A kind of rat whose bite is poisonous and sometimes fatal
  • சுண்டெலி 1.Mouse
  • மூஞ்சூறு. 2.Shrew-mouse;

வின்சுலோ
  • ''s.'' A kind of rat whose bite is poisonous, sometimes fatal. ''(c.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < நச்சு +. (யாழ். அக.)1. Mouse; சுண்டெலி. 2. Shrew-mouse; மூஞ்சூறு.
  • n. < நஞ்சு +. A kindof rat whose bite is poisonous and sometimesfatal; பல்லில் விஷமுள்ளதும் சிலசமயங்களில் சாவுவிளைக்கக்கூடியதுமான எலிவகை.