தமிழ் - தமிழ் அகரமுதலி
    விடாத சிறுதூறல் ; காலம் தப்பிப் பெய்து கேடு விளைக்கும் மழை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • விடாத சிறுதூறல் 1.Continuous drizzle;
  • காலந்தப்பிப்பெய்து கேடுவிளைக்கும் மழை. 2.Unhealthy or injurious rain, being untimely;

வின்சுலோ
  • ''s.'' An unhealthy or per nicious rain being untimely, not plenti ful, &c., காலந்தப்பியமழை.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < நச்சு +. 1.Continuous drizzle; விடாத சிறுதூறல். 2.Unhealthy or injurious rain, being untimely;காலந்தப்பிப்பெய்து கேடுவிளைக்கும் மழை.