தமிழ் - தமிழ் அகரமுதலி
    எட்டி முதலிய நஞ்சுள்ள மரம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • எட்டி முதலிய விஷமரங்கள் நடுவூரு ணச்சுமரம் பழுத்தற்று (குறள்.1008) Poisonous tree

வின்சுலோ
  • ''s.'' A poisonous tree, எட்டி, Strychnos, nus-vomica, ''L.'' நச்சுமரமாயினும்நட்டவன்வெட்டுவானோ..... Though the tree be poisonous will the planter cut it up; ''i. e.'' though a man be evil, his patron is not the one to reject him.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < நஞ்சு +.Poisonous tree; எட்டி முதலிய விஷமரங்கள். நடுவூரு ணச்சு மரம் பழுத்தற்று (குறள், 1008).