தமிழ் - தமிழ் அகரமுதலி
    நச்சுநீர் நிறைந்த நீர்நிலை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • நஞ்சுநீர் நிறைந்த நீர்நிலை. நச்சுப்பொய்கைச் சருக்கம் (பராத) A tank of poisonous water

வின்சுலோ
  • ''s.'' Poisonous water of a tank. ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n.< நஞ்சு +. A tank of poisonous water; நஞ்சுநீர்நிறைந்த நீர்நிலை. நச்சுப்பொய்கைச் சருக்கம். (பாரத.)