தமிழ் - தமிழ் அகரமுதலி
    விரும்புதல் ; அலப்புதல் ; தொந்தரவு செய்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தொந்தரை செய்தல். சதா என்னை நச்சாதே. To babble, prate; அலுப்புதல். சதநச்சிக் கொண்டிருக்கிறான். -tr. To tease, vex, trouble, harass;
  • விரும்புதல். ஒருவரா னச்சப் படாஅ தவன் (குறள், 1004). [K.naccu.] To desire, long for, like, love;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 5 v. tr. [K. naccu.]To desire, long for, like, love; விரும்புதல். ஒருவரா னச்சப் படாஅ தவன் (குறள், 1004).
  • 5 v. cf. நை-. [T.natccu.] intr. To babble, prate; அலப்புதல்.சதநச்சிக் கொண்டிருக்கிறான்.--tr. To tease, vex,trouble, harass; தொந்தரை செய்தல். சதா என்னைநச்சாதே.