தமிழ் - தமிழ் அகரமுதலி
    செய்யுளில் வழங்கக்கூடாத தீச்சொல் ; கொடுஞ்சொல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கொடுஞ்சொல் 2.Malicious language;
  • செய்யுளில் வழங்கக்கூடாத தீச்சொல். 1.(Poet.) Inauspicious words to be avoided in a poetic composition;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
தீச்சொல்.

வின்சுலோ
  • ''s.'' Blighting words, தீச் சொல். 2. Malicious, envious or sar castic language, கடுஞ்சொல். 3. A malign word in poetic composition supposed to ber injurious to the hero, வசைச்சொல்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +.(W.) 1. (Poet.) Inauspicious words to be
    -- 2130 --
    avoided in a poetic composition; செய்யுளில்வழங்கக்கூடாத தீச்சொல். 2. Malicious language;கொடுஞ்சொல்.