தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • நஞ்சுக்கொடியால் செய்யப்பட்டதும் விஷபேதி நீங்கக் கொடுக்கப்படுவதுமாகிய சூரணம். (W.) A medicinal powder prepared from the after-birth, used in chollera;

வின்சுலோ
  • ''s.'' A medical powder made of the after-birth, ad ministered in cholera, விஷபேதிச்சூரணம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < நச்சுக்கொடி +. A medicinal powderprepared from the after-birth, used in cholera;நஞ்சுக்கொடியால் செய்யப்பட்டதும் விஷபேதி நீங்கக்கொடுக்கப்படுவதுமாகிய சூரணம். (W.)