தமிழ் - தமிழ் அகரமுதலி
    கேழ்வரகு ; நாலாமாதம் என்று பொருள்கொண்ட மருத்துவக் குழூஉக்குறி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • நாலாமாதம் என்று பொருள்கொண்ட வைத்தியக்குழுஉக்குறி. (சங்.அக.) 2.Fourth month, a slang of physicians;
  • See கேழ்வரகு. (மலை.) 1.Ragi.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
குரக்கன்.

வின்சுலோ
  • [ncciṉi] ''s.'' A kind of millet, raggy, கேழ்வரகு. ''(R.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. 1. Ragi. See கேழ்வரகு.(மலை.) 2. Fourth month, a slang of physicians;நாலாமாதம் என்று பொருள்கொண்ட வைத்தியக்குழூஉக்குறி. (சங். அக.)