தமிழ் - தமிழ் அகரமுதலி
    மழை தூறற்குறிப்பு ; ஈரக்குறிப்பு ; தொந்தரவு செய்தற்குறிப்பு ; வளைந்து கொடுத்தற் குறிப்பு ; மனம் சஞ்சலப்படுதற் குறிப்பு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . See நசுநசெனல்.

வின்சுலோ
  • ''v. noun.'' Being damp, as நசநசெனல்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < நசுபிசு-.See நசுநசெனல்.