தமிழ் - தமிழ் அகரமுதலி
  மழை தூறற்குறிப்பு ; ஈரக்குறிப்பு ; தொந்தரவு செய்தற்குறிப்பு ; வளைந்து கொடுத்தற் குறிப்பு ; மனம் சஞ்சலப்படுதற் குறிப்பு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
 • ஈரக்குறிப்பு: Expr. signifying (a) dampness;
 • வளைந்துகொடுத்தற் குறிப்பு: (b) toughness, tenacity;
 • தொந்தரவுசெய் தற்குறிப்பு: (c) troubling;
 • மழைதூறற்குறிப்பு: (d) drizzling;
 • மனச்சஞ்சலக் குறிப்பு: (e) wavering;
 • தாமதக் குறிப்பு: (f) delay;
 • மெது வாயிருத்தற் குறிப்பு: (g) softness to the touch;
 • கட்டு நெகிழ்தற் குறிப்பு: (h) looseness;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
 • n. < id.Expr. signifying (a) dampness; ஈரக்குறிப்பு:(b) toughness, tenacity; வளைந்துகொடுத்தற்குறிப்பு: (c) troubling, teasing; தொந்தரவு செய்தற்குறிப்பு: (d) drizzling; மழைதூறற்குறிப்பு:
  -- 2133 --
  (e) wavering; மனச்சஞ்சலக் குறிப்பு: (f) delay;தாமதக் குறிப்பு: (g) softness to the touch; மெதுவாயிருத்தற் குறிப்பு: (h) looseness; கட்டு நெகிழ்தற்குறிப்பு.