தமிழ் - தமிழ் அகரமுதலி
    தடுமாறுதல் ; விடாது தூறிக்கொண்டிருத்தல் ; ஈரமாயிருத்தல் ; தொடக் குழைதல் ; தாராளமின்றியிருத்தல் ; தொந்தரவு செய்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஈரமாயிருத்தல் 3.[O.K.nasenase.] To be damp, as a floor;
  • தடுமாறுதல் 1.To waver; to be undecided in speech or action
  • தொடக் குழைதல் (J.) 4.To be yielding to the touch;
  • தாராளமின்றியிருத்தல். நசுநசுத்த குணம். (w.) - tr. To tease, trouble; தொந்தரவு செய்தல் Loc. 5.To be illiberal;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 11 v. < நசுநசுonom. intr. 1. To waver; to be undecidedin speech or action; தடுமாறுதல். 2. To becontinually drizzling; விடாது தூறிக்கொண்டிருத்தல். நசுநசுத்த மழை. 3. [O. K. nasenase.]To be damp, as a floor; ஈரமாயிருத்தல். 4. Tobe yielding to the touch; தொடக் குழைதல். (J.)5. To be illiberal; தாராளமின்றி யிருத்தல். நசுநசுத்தகுணம். (W.)--tr. To tease, trouble; தொந்தரவுசெய்தல். Loc.