தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஒட்டுதற்குறிப்பு ; தொந்தரவு செய்தற் குறிப்பு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஒட்டுதற்குறிப்பு Expr. signifying (a) stickiness
  • தொந்தரவுசெய்தற்க் குறிப்பு (b) constant worry

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • v. n. glueyness, stickiness, ஒட்டுந்தன்மை.

வின்சுலோ
  • [ncukkuncukkeṉl] ''v. noun.'' Gluei ness, stickness; sticking to the teeth, &c., ஒட்டுந்தன்மை. ''(c.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. Expr. signifying (a) stickiness; ஒட்டுதற்குறிப்பு: (b) constant worry; தொந்தரவு செய்தற்குறிப்பு.