தமிழ் - தமிழ் அகரமுதலி
    நசுங்கச்செய்தல் ; கழப்பிப் பேசுதல் ; தடுத்தல் ; கீழ்ப்படுத்துதுல் ; அடித்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அடித்தல். Colloq. 5.To beat, thrash;
  • தடுத்தல் (W.) 3.To object, rebut, try to defeat;
  • கழுப்பிப்பேசுதல். அவன் நசுக்கிச் சொல்லுகிறான். (W.) 2.To keep back, as a matter; to tell indistinctly; to evade;
  • நசுங்கச் செய்தல். Colloq. 1.To squeeze, press with the hand, crush, squash, crumple, as paper;
  • கீழ்ப்படுத்துதல். அவனை நசுக்கிவிட்டான். (W.) 4.To reduce, as haughtiness of a person; to subdue; to ruin, as a family;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 5 v. tr. Caus. ofநசுங்கு-. [O. K. nasiku.] 1. To squeeze, presswith the hand, crush, squash, crumple, aspaper; நசுங்கச் செய்தல். Colloq. 2. To keepback, as a matter; to tell indistinctly; to evade;கழப்பிப்பேசுதல். அவன் நசுக்கிப் சொல்லுகிறான்.(W.) 3. To object, rebut, try to defeat; தடுத்தல். (W.) 4. To reduce, as haughtiness of aperson; to subdue; to ruin, as a family; கீழ்ப்படுத்துதல். அவனை நசுக்கிவிட்டான். (W.) 5. Tobeat, thrash; அடித்தல். Colloq.