தமிழ் - தமிழ் அகரமுதலி
    நெரிவு ; சிறியது .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சிறியது (W.) 2.[T.nalusu.] That which is small; little;
  • நெரிவு. 1.Bruise;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • III. v. t. squash, crush, bruise, destroy, நொறுக்கு; 2. object to, rebut, தடு; 3. reduce as pride, கீழ்ப் படுத்து. நசுக்குத்துர்ச்சனம்பண்ண, to be mettle some or insolent. நசுக்கிப்பிழிய, to bruise and squeeze out. நசுக்குணி, a stunted person; 2. a delaying person; 3. as நசுக்கான்.

வின்சுலோ
  • [ncukku] கிறேன், நசுக்கினேன், வேன், நசுக்க, ''v. a.'' To squeeze, to press with the hand, கசக்க. 2. To bruise, squash, crumple by pressing, as a letter or parcel, நசுங்கச்செய்ய. 3. To keep a matter back, to tell it in distinctly, இழுத்தால்போல்பேச. 4. To abject to, to rebut, to try to defeat, தடுக்க. 5. To reduce, as pride, &c., கீழ்ப்படுத்த. ''(c.)'' ஒருவனைநசுக்கிவைக்க. To reduce one in circumstances, &c. 2. To keep one back in growth, progress, &c.
  • ''v. noun.'' A broise, நெரிவு.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < நசுக்கு-. 1. Bruise;நெரிவு. 2. [T. nalusu.] That which is small;little; சிறியது. (W.)