தமிழ் - தமிழ் அகரமுதலி
    சிறியது .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சிறியது. நசுக்கான் பையன். (w.) That which is small;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a small one, சிறியது. நசுக்கான் பையன், a little boy.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
சிறியது.

வின்சுலோ
  • [ncukkāṉ] ''s. [vul.]'' A small one, சிறி யது; [''ex'' நசுக்கு, ''v.'']

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < நசுக்கு. Thatwhich is small; சிறியது. நசுக்கான் பையன். (W.)