தமிழ் - தமிழ் அகரமுதலி
    தொந்தரவு செய்வோன் ; ஒன்றுங்கொடாதவன் , இவறலன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தொந்தரவு செய்வோன். 1.Vexatious, teasing person;
  • கிறிஸ்தவ வகையினர் A class of christians
  • உலோபி 2.Stingy person, miser;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • நசிறாண்டி, s. a vexatious teasing person.

வின்சுலோ
  • [nciṟāṇi ] --நசிறாண்டி, ''s. [prov.]'' A vexatious, teasing person, தொந்தரவுசெய் வோன். 2. As நசுவல்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. perh. நசி-. (J.)1. Vexatious, teasing person; தொந்தரவு செய்வோன். 2. Stingy person, miser; உலோபி.
  • n. < E. nazerene.A class of Christians; கிறிஸ்தவ வகையினர்.