தமிழ் - தமிழ் அகரமுதலி
    நெரிந்தது ; தட்டையானது ; வளைந்து கொடுப்பது .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தட்டையானது. 2.Anything pressed or bent, as a jewel;
  • நெரிந்தது 1.Anything crushed or mashed, as overripe or decayed fruit;

வின்சுலோ
  • [nciyl] ''v. noun. [substantively.]'' Any thing cruished or mashed, as over-ripe or decayed fruit; any thing pressed, or bent, as a jewel, &c., நசிந்தது. 2. Any thing tough or yielding, நசநசத்தது.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < நசி-. (W.) 1.Anything crushed or mashed, as overripe ordecayed fruit; நெரிந்தது. 2. Anything pressedor bent, as a jewel; தட்டையானது. 3. Anythingtough and yielding; வளைந்து கொடுப்பது.