தமிழ் - தமிழ் அகரமுதலி
    மூக்கிலிடும் மருந்து ; மூக்குப்பொடி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மூக்கிலிடும் மருந்து. (தைலவ. தைல. 2.) 2.A medicine applied to the nose;
  • மூக்குப்பொடி (W.) 1.Sternutatory snuff

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a medicine taken by the nose. நசியம் பிழிய, to press out the juice of some herb for snuffing-dose.

வின்சுலோ
  • [naciyam] ''s.'' A medicine taken by the nose, a sternutatory. W. p. 458. NASYA.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < nas-ya. 1. Sternutatory, snuff; மூக்குப்பொடி. (W.) 2. A medicineapplied to the nose; மூக்கிலிடும் மருந்து. (தைலவ.தைல. 2.)